RSS

கூண்டுப் பறவையும் கூட்டாளிகளும்


jp அவர்களின் கேலிச்சித்திரங்கள் அருமையானதும் மிகப் பெரிய செய்தியை மிகச் சுருக்கமாகக் கூறுவதாகவும் அமைந்திருக்கும்.
அந்த வகையில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையை தெளிவாகவும் , நகைச்சுவையாகவும்,சிறப்பாகவும் கூறுவதாக அமைந்திருக்கும் இக்கேலிச்சித்திரம் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது.

ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பகிர்ந்துகொண்டதன் மூலம் இதைப் பார்க்கக் கிடைத்தது. அந் நண்பர்களுக்கு நன்றி.

மேலே உள்ள ஒரே ஒரு கேலிச்சித்திரம் கீழே உள்ளது போன்ற பல செய்திகளை தன்னகத்தே தாங்கி நிக்கின்றது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS