நம்ம சிங்கங்க ஆட்டத்துல மட்டுமில்ல ஆடையிலையும் கலக்குதுங்க இல்ல...
பாருங்களேன்........ எம்புட்டு அழகு
![]() |
| இன்னாத்திது கோர்ட் போட்டுட்டு டம்பர் போட்டிருக்கேள்.. |
![]() |
| ட்ரெஸ்ஸவிட தாடி சூப்பர் பாஸ் |
![]() |
| தலைக்கு சால்வன்ன ரொம்ப இஸ்ட்டமோ? |
![]() |
| வாஸி வீ மிஸ் யூ |
![]() |
| சிங்கம் ஐ லைக்யூடா... |
![]() |
| சூப்பர் மேன் மாதிரி ஜம்பர் வெளியில இருக்கோ..? |
![]() |
| வாடா என் செல்லமே......... |
![]() |
| உங்க ஸ்டைலே தனிதான் பாஸ் |
![]() |
| ம்ம்... நீல கலர்ல பேக் போட்டிருந்தா இன்னும் நல்லாரிந்திருக்குமே... |
![]() |
| கலாச்சார உடையில் நம் சாதனை மன்னன் எப்புடீ..?? |
![]() |
| தல கலக்குறீங்க போங்க |
![]() |
| என்ன ட்ரெஸ் போட்டாலும் உங்க ஹெயார் ஸ்டைலுக்கு ஈடாகுமா பாஸ்?? |
![]() |
| அந்த பேக்ல என்ன இருக்கு தல..? |
![]() |
| கை வீசி நடக்கமாட்டீங்களோ..? |
![]() |
| நல்லாத்தான் கீரபா... |
![]() |
| சங்கா... வழி நடத்துறீங்களோ...ம்ம் நடத்துங்க நடத்துங்க |
![]() |
| தல உங்க லுக்கு சூப்பர் |
![]() |
| அணியின் அச்சாணிகள் மூவர் |
முக்காத குறிப்பு:
1.இது (நடந்தது) போனமாசம் ஆனா நான் ப்லொக்ல போட்டது இந்த மாசம்
2.டெய்லி மிரர் இணையத்தில் சுட்ட புகைப்படங்கள்... யார்கிட்டையும் சொல்லிடாதீங்க...
























0 comments:
கருத்துரையிடுக