எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கம் நிர்மாணித்த மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் என்பவற்றைக் கடுமையாக சாடியவர் தயாசிரி ஜயசேகர...
இப்போது அவர் அரசுக்குத் தாவியதும் அம்மூன்று இடங்களையும் ஜனாதிபதி அவருக்கு சுற்றிக் காட்டுகிறார் அதைப் பார்த்து தயாசிரி எப்படி தான் முதல் சொன்ன கருத்திலிருந்து பல்டி அடிக்கிறார் என்பதே இச்சித்திரம். கடுமையாக அப்போ சாடிவிட்டு இப்போ Very Good, Realy Good, Good Good Very Good ஆம்.

(நாய் வேசம் போட்டால் குரைக்கனும் கழுதை வேசம் போட்டால் கத்தணும்.)
0 comments:
கருத்துரையிடுக