எவ்வளவுதான் சொன்னாலும் கேட்க மாடாங்க சரி இத பார்த்தாவது திருந்துராங்களா என்று பார்க்கலாம்...
இது இந்தியாவிலுள்ள ஒரு IT நிறுவனத்தின் புகைத்தல் அறையின் கூரையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர்...
மிகவும் அற்புதமாகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது.. இல்லையா??
இதைப் பார்த்துக் கொண்டே புகைப் பிடிக்கும் மனிதர்களை முட்டாள்கள் என்று சொல்லாமல் வேறு என்னென்பது???
எவ்வளவுதான் சொன்னாலும் கேட்க மாடாங்க..
2:25 AM |
Labels:
ஆங்காங்கே சுட்டவை..
Post Comment
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக