RSS

ஃபுல்டோஸ் போடாதடா அடிக்கிறானுகன்னு தெரியுதில்ல...

அஃப்ரிடி: கடைசி 6 ஓவர் பாஸ்.. மொத்தம் 3 பேர் சேர்ந்து கதறக் கதற.. மூச்சுத் திணறத் திணற 115 ரன் அடிச்சாங்க பாஸ்... நானும் சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டன்

நான்:
ஏன் பாஸ்.. நீங்க அட்டாக் பண்ணலியா..?

அஃப்ரிடி: அடிக்கும் போது ரோஸ் டெய்லர் மத்தவன்கிட்ட சொல்றான்.. ”எப்படி அடிச்சாலும் ஃபுல் டோஸ் போளாவே போடுறானுகடா.. இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா”ன்னு சொல்லிட்டான் பாஸ்
நானும் எம்புட்டு நேரம்தான் அழாதவன் மாதிரி ரொம்ப நல்லவனா நடிக்கிறது..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹி ஹி எப்புடிப் போட்டாலும் அவுட்டாகுறானுங்கடா.

6 ஓவர் பாஸ்... மூச்சுச்த் திணறத் திணற...
115 அடிச்சானுக பாஸ்.....
முடியல

எவளவுதான் அடிச்சாலும் அழப்புடாது.. முகத்த சிரிச்ச மாதிரியே வெச்சிக்கனும்



இன்னாங்கடா என்கிட்ட சண்டை பிடிச்சி இடையில மெச்சி குழப்பலாமெண்டு பாக்குறீங்களா... ங்கொய்யால அது மட்டும் என்கிட்ட நடக்காது




மச்சான்.... பாத்து அடிடா... இந்த போலும் கிரவ்ண்டுக்கு வெளியில போனா அப்புறம் வேற போள் இல்லையாம்..
மொத்தம் 13 போள் கிரவுண்டுக்கு வெளியில போயிட்டு




அடிங்கடா உங்களால எவளவு முடியுமோ அவ்வளவுக்கு அடிங்க...




ஆஹா... மறுபடியும் நம்மகிட்டையே போள் வருதே... இந்த முறையாவது ஒழுங்க பிடிச்சிடுவனா..?




பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிப்பாத்திருக்கன்..
ஆனா இப்படி சிக்ஸ் சிக்ஸா அடிச்சு பிறந்தநாள் கொண்டாடி நான் பாத்ததே இல்ல..




ம்ம்.... நமக்கு மட்டும் சரிய்யா குறிபாத்து போடுறானுக..




சிரிடா சிரி... ட்ரெசிங் ரூம்ல நான் வாங்கப் போற அடி எனக்குதான் தெரியும்.




பாருங்கடா பெட்டை இப்படிப் பிடிச்சி இப்படித்தான் அடிக்கனும்... இனியாவது என்னைப் பார்த்து தெரிஞ்சுக்குங்க..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

13 comments:

சுதர்ஷன் சொன்னது…

அதுக்குள்ளே நியூசிலன்ட் ,பாகிஸ்தான் பதிவா.. எல்லாம் அருமை ..வாழ்த்துக்கள் :)

Mohamed Faaique சொன்னது…

சுடச் சுட.......

aiasuhail.blogspot.com சொன்னது…

@S.Sudharshan
நன்றி நன்றி

ஏதோ நம்மளால முடிஞ்சது...

நன்றி சகோ வருகைக்கு

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Faaique

பாக்கிஸ்தான் ரசிகர்களான நம்ம நண்பர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி இருந்துது அதான்

நன்றி வருகைக்கு

bandhu சொன்னது…

superb pictures! excellent comments!

aiasuhail.blogspot.com சொன்னது…

@bandhu

நன்றி நன்றி.

நன்றி சகோ வருகைக்கு

பெயரில்லா சொன்னது…

கதறக் கதற அடிச்சி அழவைச்சானுவ. நீங்க சிரிச்சு சிரிச்சு வயித்த புண்ணாக்கிட்டிங்க. கொய்யால.

பெயரில்லா சொன்னது…

கதறக் கதற அடிச்சி அழவைச்சானுவ. நீங்க சிரிச்சு சிரிச்சு வயித்த புண்ணாக்கிட்டிங்க. கொய்யால.

Vijay சொன்னது…

Ha ha ha, so funny.....
இதத்தான் சொல்வாங்க எலிக்கு மரணம், பூனைக்கு விளையாட்டு என்று............. hmm..

aiasuhail.blogspot.com சொன்னது…

@பெயரில்லா

ha ha ha aetho nammalala mudinja sevai baass..

aamaa neenga yaaru..? unga peyarai sollalaame..?

varukaikku nandri

aiasuhail.blogspot.com சொன்னது…

@Vijay

aamaala ithathan appave appadi solliruppainga pola...

சக்தி கல்வி மையம் சொன்னது…

இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்...

aiasuhail.blogspot.com சொன்னது…

@வேடந்தாங்கல் - கருன்

Nandri Nandri Nandri

Nandri anna ungal karuththitkum varukaikkum