தமிழ் இசையமைப்பாளர்கள் சிலர் தமது சில பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பல வேற்றுமொழிப் பாடல்களில் இருந்துதான் இசையை உருவி இருக்கிறார்கள். சிலர் நாசூக்காக உருவியிருக்கிறார்கள். சிலர் நேரடியாக முழுவதுமாகவே சுட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக நான் ஒரு தேடலிட்டபோது பல பாடல்கள் சிக்கியிருக்கின்றன. இதில் அதிக பாடல்களைச் சுட்டிருப்பவர்கள் தேவா மற்றும் ஹரிஸ் ஜெயராஜ்.
இதில் இன்னுமொரு சுவாரஸ்யம் என்னவெனில் இவர்கள் இசையில் பிரபலமான பாடல்கள் பல சுட்ட பாடல்களாகவே இருப்பதுதான்.
இவற்றை ஒன்னொன்னாக பதிவிடலாமென நினைக்கிறேன்.
இந்தப் பாடல்களை நீங்கள் ஏற்கனவே கேட்டிருப்பீர்கள். அப்படி கேட்டிருக்காதவர்களும் கேட்டு மகிழட்டுமே என்ற ஒரு உயர் சமூக சிந்தனைதான்(?) இந்தப் பதிவு.
இந்தவகையில் பாடல் என்கவுண்டரில் அதிக சூட்டிங் நிகழ்த்தியுள்ள ஹரிஸ் ஜெயராஜின் பாடல்களை முதலில் அம்பலப்படுத்துவோம்.
சுட்டபாடல்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
பாடல்: கரு கரு விழிகளால்
சுட்டவர்: ஹரிஸ் ஜெயராஜ்
சுடாத பாடல்
பாடல் : Hit you with the real thing(2005)
இசையமைத்தவர் : Westlife
எப்புடீ........??????
2 comments:
சினிமா ல இது எல்லாம் சகயம் பாஸ்
@Jhona
ஆமா பாஸ் இதெல்லாம் பாக்கும் போது அப்படித்தான் தோணுது
நன்றி
பாஸ் வருகைக்கு
கருத்துரையிடுக