- ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
- நமோ நமோ நமோ நமோ தாயே
என் தாய் நாட்டிற்கு இன்று 63வது சுதந்திர தினம்.
(ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா)
- நல்லெழில் பொலி சீரணி
- நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
- ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
- நறுஞ்சோலை கொள் லங்கா
- நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
- நமதுதி ஏல் தாயே
- நமதலை நினதடி மேல் வைத்தோமே
- நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
- நமோ நமோ நமோ நமோ தாயே
- நமதாரருள் ஆனாய்
- நவை தவிர் உணர்வானாய்
- நமதோர் வலியானாய்
- நவில் சுதந்திரம் ஆனாய்
- நமதிளமையை நாட்டே
- நகு மடி தனையோட்டே
- அமைவுறும் அறிவுடனே
- அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
- நமோ நமோ நமோ நமோ தாயே
- நமதோர் ஒளி வளமே
- நறிய மலர் என நிலவும் தாயே
- யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
- எழில்கொள் சேய்கள் எனவே
- இயலுறு பிளவுகள் தமை அறவே
- இழிவென நீக்கிடுவோம்
- ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
- நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
- நமோ நமோ நமோ நமோ தாயே
-
Sri Lanka Matha, apa Sri Lanka, Namo Namo Namo Namo Matha. Sundara siri barini, Surändi athi Sobamana Lanka Dhanya dhanaya neka mal pala thuru piri, jaya bhoomiya ramya. Apa hata säpa siri setha sadana, jee vanaye Matha! Piliganu mana apa bhakti pooja, Namo Namo Matha. Apa Sri Lanka, Namo Namo Namo Namo Matha, apa Sri Lanka, Namo Namo Namo Namo Matha.
Obave apa vidya obamaya apa sathya obave apa shakti apa hada thula bhakti oba apa aloke apage anuprane oba apa jeevana ve apa muktiya obave Nava jeevana demine nithina apa Pubudu karan matha Gnana veerya vadavamina ragena yanu mana jaya bhoomi kara Eka mavekuge daru kala bavina yamu yamu wee nopama Prema vadamu sama bheda durara da Namo Namo Matha
(சிங்கள மொழியிலான தேசிய கீதம்)
2 comments:
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள், HAPPY INDEPENDENCE DAY
@Mohamed Rizad M.B.
வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் உரித்தாகட்டும்
கருத்துரையிடுக