இது என்னுடைய 100வது பதிவு. கொஞ்சம் கலக்கலா கொஞ்சம் காமெடியா ஒரு முயற்சி பண்ணலாமேன்னு யோசிச்சப்போ கணப்பொழுதில் என் மனதில் உதித்ததுதான் இந்த ஐடியா.
நானே எழுதிய ஒரு உல்டா கவிதை இது. அதை என் குரலில் பதிவி செய்து உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
நானே எழுதிய ஒரு உல்டா கவிதை இது. அதை என் குரலில் பதிவி செய்து உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்களேன்.
பிடிச்சிருக்கா...?
பிடிச்சிருக்கோ இல்லியோ உங்கள் எண்ணத்தை ஓட்டு + பின்னூட்டம் மூலம் சொல்லுங்களேன்.
4 comments:
உண்மையில் உங்கள் குரலிலேயே உங்களின் கற்பனையில் வித்திட்ட கவிதையைக் கேட்டதில் ஒரு இனிமை.
உல்டா கவிதையாக இருந்தாலும் நன்றாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள் சுஹைல் அண்ணா.
@நிரோஷனா.மகேந்திரலிங்கம்
நன்றி நிரோஷனா,
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
கவிதை அருமை... நன்ரி வாழ்த்துக்கள்..
@சாகிர்
நன்றி சகோ.... நன்றி
கருத்துரையிடுக