RSS

நாங்களும் பெரிய்ய்ய்ய்ய கவிஞராக்கும்....


வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா

ரீமிக்ஸ்.


பழகியதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் அனுப்பிவைத்த (காதல்) கடிதங்களைப் பாரடா கண்ணா

காதல் கொண்ட பெண்ணை இன்று காணோமே கண்ணா
காதலித்தவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா....?
என்னைக் காதலித்தவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி பழகச்சொல் கண்ணா
அவள் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
இந்த மூஞ்சுக்கு நான் கொஞ்சம் ஓவர்தான் கண்ணா
அதனால் பில்டப் காட்டாம பேசச் சொல் கண்ணா

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -அவள் பறந்து போனாளே 
எனை மறந்து போனாளே..
நான் பார்க்கும் போதே
பக்கத்து வீட்டுக்காரன் காரிலேறிப் போனாளே...

என்னிடம் காறில்லை
குறைந்தது பைக்கும் இல்லை
என் உழைப்புக்கு வாங்க முடியவில்லை
என் உழைப்புக்கு கார் வாங்க முடியவில்லை

அவள் பறந்து போனாளே 
எனை மறந்து போனாளே..
நான் பார்க்கும் போதே
பக்கத்து வீட்டுக்காரன் காரிலேறிப் போனாளே...

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


ஓடி விளையாடு பாப்பா
No NO we want Remix. 
ok start music

CityVille விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

உன் ஃபோட்டோவை பப்லிஸ் பண்ணு பாப்பா
அதை நக்கலடிச்சால் வைய்யாதே பாப்பா

காலை எழுந்தவுடன் Facebook-பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல wall போஸ்ட்
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -”ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..”
நோ நோ இது பழசு. ரீமிக்ஸ் வேணும்
ஓகே ஓகே

”ஃபேஸ்புக் வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் கொமெண்ட் பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
கொமெண்ட் பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்.”

- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


உசுரே போகுதே உசுரே போகுதே
Exam பேப்பர நீ கொண்டு தருகையில
நானும் படிக்குறன்
எழுதித்தான் பாக்குறன்.. 
Timeக்குள் எழுத முடியலயே...

Lecturer ஆக நீ(ங்க) இருந்தும் என் நிலை உங்களுக்கு புரிய்லயா
கஸ்ட்டமான பாடமென்டு தெரிஞ்சிருந்தும் டைம்ம குறக்கீங்களே அறிவில்லையா...?

(இது நமக்குள்ளையே இருக்கட்டும். Lecturer கிட்ட போட்டுக் குடுத்துடப்படாது)
- ரீமிக்ஸ் கவிஞர் அஹமட் சுஹைல் -


எங்க ஆத்தா
கரண்ட் கனெக்சன் எடுத்தா..
பைப்லைன் கனெக்சன் எடுத்தா
டெலிஃபோன் கனெக்சன் எடுத்தா
ஆனா ADSL கனெக்சன் எடுக்காம விட்டுப்புட்டாவே...?

(ஒவ்வொரு நாளும் டொங்களுக்கு ரீ லோர்ட் பண்ணிப் பண்ணி என் சொத்துதான் அழியுது...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

-சுஹைல்-

இன்னும் வரும்...


நான் என்ன சொல்றேன்னா :
நோ நோ அப்படியெல்லாம் அக்கினிப் பார்வைய நம்ம மேல பாய்ச்சப்புடாது.

இதெல்லாம் நாங்க எங்க ஃபேஸ்புக் சுவர்ல(Wall) கிறுக்கின ரீமிக்ஸ்ஸுங்க... நம்ம ஃபேஸ்புக் நண்பர்கள் லைக் போட்டு கொமெண்ட் போட்டுத்தாக்கின இத நம்ம பதிவுலக நண்பர்களோடையும் பகிர்ந்துக்குவோமேன்னு ஒரு ஐடியா வந்துச்சுங்க.. அதனாலதான் இது...
இன்னும் வரும்...

உங்களுக் பிடிச்சிருந்தா... பிடிச்சிருக்கும் So வோட்ட கொமெண்ட பாத்துப் போட்டுக் கொடுங்க


Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8 comments:

Mohamed Faaique சொன்னது…

கவித..கவித’ண்டு சொன்னீங்க.. அந்த கவிதய கண்ணூல காட்டவே இல்லையே!!!!

Ahamed Suhail சொன்னது…

@Mohamed Faaique

அச்சச்சோ நீங்க பாக்கவே இல்லையா...?

அது வாம்மா மின்னல் மாதிரி சட்டுன்னு பாத்துடனும்....

Mohamed Rizad M.B. சொன்னது…

//Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
கொமெண்ட் பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்.”//சில நண்பர்கள் ரொம்ப மெனகெட்டு எதாவது போஸ்ட் போடுவாங்க ஆனா.. நம்ம ஆளுங்க சிலவங்க கண்டுக்கவே மாட்டங்க, ஜஸ்ட் ஒரு லைக் கூட போட மாட்டங்க,, அவங்க காசு குறைஞ்சிடும் எண்டு பீலிங் போல, ஹிஹிஹிஹி

துஷ்யந்தன் சொன்னது…

ஹா ஹா ,
அசத்தல் அசத்தல் பாஸ் ,

Ahamed Suhail சொன்னது…

@Mohamed Rizad M.B.
பாஸ் ரொம்ப கடுப்பாகி சொல்றீங்க போல இருக்கு...?

நாங்க அடிக்கடி வர்ரவிங்கதான் பாஸ்..
கூல் கூல்நன்றி வருகைக்கு

Ahamed Suhail சொன்னது…

@துஷ்யந்தன்

ரொம்ப நன்றி பாஸ்

உங்க வருகைக்கும் கருத்திற்கும்

Mohamed Rizad M.B. சொன்னது…

NAN UNGALA SOLLA ILLA BASS, ANTHA VISAYAHTILA NEENGA GREAT BASS SILAVANGA IRUKKANGA LAZY GUYS,,,

Ahamed Suhail சொன்னது…

@Mohamed Rizad M.B.

அப்படி சொல்லுங்க பாசு