ஹெஹேய்.. யாருக்கிட்ட...? எங்ககிட்டேவா...? |
அடப்பாவிகளா.. இவ்வளவு டீப்ப்ப்பாவா திங் பண்ணுவீங்க...? |
இவரைத்தான் மாங்காய் மடையர் என்று தமிழில் நாங்கள் சொல்லுவோம். |
மவன இன்னைக்கு செத்தடா நீ..... |
இந்த பாசுங்களே இப்படித்தான் பாஸ்... |
தெருவுக்கொரு டாக்டர் இருந்தா இப்படித்தான்.. கிரிமினலா யோசிச்சு வைத்தியத்துக்கு ஆள் பிடிக்கத் தோணும்.. |
ஹி ஹி என்ன கொடும சார் இது..? |
** சிரிச்சீங்கதானே... அப்போ வோட்டையும் கருத்தையும் பதிஞ்சுட்டுப் போறது....
4 comments:
கடைசி 2ம் தூள்.. எல்லாம் நல்லாயிருக்கு...
நகைச்சுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>
@Mohamed Faaique
நன்றி சகோ...
@இராஜராஜேஸ்வரி
நன்றி உங்கள் பாராட்டு + வருகைக்கு
நன்றி நன்றி...
கருத்துரையிடுக