RSS

நாங்களும் போடுவம்... கலர் கலராப் போடுவமில்ல.....

ஹெஹேய்.. யாருக்கிட்ட...? எங்ககிட்டேவா...?




அடப்பாவிகளா.. இவ்வளவு டீப்ப்ப்பாவா திங் பண்ணுவீங்க...?




இவரைத்தான் மாங்காய் மடையர் என்று தமிழில் நாங்கள் சொல்லுவோம்.




மவன இன்னைக்கு செத்தடா நீ.....




இந்த பாசுங்களே இப்படித்தான் பாஸ்...




தெருவுக்கொரு டாக்டர் இருந்தா இப்படித்தான்..
கிரிமினலா யோசிச்சு வைத்தியத்துக்கு ஆள் பிடிக்கத்
தோணும்..




ஹி ஹி என்ன கொடும சார் இது..?

** சிரிச்சீங்கதானே... அப்போ வோட்டையும் கருத்தையும் பதிஞ்சுட்டுப் போறது....

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

4 comments:

Mohamed Faaique சொன்னது…

கடைசி 2ம் தூள்.. எல்லாம் நல்லாயிருக்கு...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நகைச்சுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

aiasuhail.blogspot.com சொன்னது…

@Mohamed Faaique

நன்றி சகோ...

aiasuhail.blogspot.com சொன்னது…

@இராஜராஜேஸ்வரி
நன்றி உங்கள் பாராட்டு + வருகைக்கு

நன்றி நன்றி...