போ போ போ நீ
கப்ப கொண்டு போ
போ போ போ
எனக்கு கப்பு வேணாம் போ
எனக்கு
ஒன்னும் கவலை இல்ல போடா சமி போ
நீ என்ன
வேண்னாலும் ஆட்டம் போடு சோகமில்ல போ
போ போ போ நீ
கப்ப கொண்டு போ
போ போ போ
எனக்கு கப்பு வேணாம் போ
அடுத்த
வேர்ல்டுகப்பிலும் ஃபைனல்
வரத்தான்
போறோம் பார்மகனே
இலங்கை போல
கிரிக்கட் ஆட எவரும் இல்ல
சொல்லப் போற
நீதானே நீதானே
வெஸ்டிண்டீஸ்
நீயே கப்பத் தூக்கிட்டியே…
எதிர் பாராத
நேரம் ஃபோர்மாகி நீயும்வெண்டுட்டியே.
போ போ போ நீ
கப்ப கொண்டு போ
போ போ போ
எனக்கு கப்பு வேணாம் போ
ஆண்டவனே
எங்கள் அணியில் என்ன குறை கூறு
வத்தியே
விட்டதே கண்ணுக்குள்ள நீரு
ஓய்ந்திடாமலே நான்கு ஃபைனல் வந்தோம்
மாறிடாமலே
நான்கிலும் தோல்வியைத் தழுவினோம்
கண்டவனெல்லாம்
கூடி கேலி பேசுறான்
ஓடி
ஒழிஞ்சவனெல்லாம் நக்கல் பண்ணுறான்
போ போ போ
சமி நீ
நாட்டைவிடுப் போ
போ போ போ
நீ எக்கேடோ
கெட்டுப் போ
ஓஓஓஓஒ
மூன்று
முறை தோற்றும் அழுததில்லை நானும்
இம்முறை
தோற்றதால் நான் அழுவதென்ன நியாயம்
அணி பலமாக
இருந்ததினால் கிண்ணம் நமெக்கென்று நானும் நம்பினேன்
வழமைபோல் அணி
சொதப்பிடவே சாகப் பார்க்கிறேன்
கிண்ணம்
வெல்லாமல் போனதினால் போச்சு நிம்மதி
நான்காம்
முறையும் கிண்ணம் கிடைக்கலையே
எல்லாம்
நம்விதி நம்விதி
எனக்கு
ஒன்னும் கவலை இல்ல போடா சமி போ
நீ என்ன
வேண்னாலும் ஆட்டம் போடு சோகமில்ல போ
போ போ போ
நீ கப்பைத்
தூக்கிப் போ
போ போ போ
எங்களுக்கு
அதிஷ்டமில்ல போ
அடுத்த
வேர்ல்டுகப்பிலும் ஃபைனல்
வரத்தான்
போறோம் பார்மகனே
இலங்கை போல
கிரிக்கட் ஆட எவரும் இல்ல
சொல்லப் போற
நீதானே நீதானே
வெஸ்டிண்டீஸ்
நீயே கப்பத் தூக்கிட்டியே….
சொல்லாமக்
கொல்லாமா எதிர் பாராத நேரம்
ஃபோர்மாகி
அடிச்சிட்டியே..
போ போ போ

0 comments:
கருத்துரையிடுக