பசியிருக்கும்
தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு
சற் வந்தால் தூக்கம் வராது
பிகரு ஒன்னு
சற் வந்தால் தூக்கம் வராது
தூக்கம்
கண்ணைப் பறித்தாலும் ஆசைவிடாது
தட்டிலிருக்கும்
சாப்பாட்டை திண்ண நேரமிராது
பசியிருக்கும்
தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு
சற் வந்தால் தூக்கம் வராது
கட்டவிழந்த
மனது சற்பண்ண பெண்களைத் தேடும்
பாதித்
தூக்கம் வந்து வந்து கண்களை மூடும் -
கட்டவிழந்த
மனது சற்பண்ண பெண்களைத் தேடும்
இருந்தும்
பாழாய்ப்போன
மனதில் இன்னும் சற் பண்ணத் தோணும்
பக்கத்து
வீட்டு சேவல் அதிகாலையில் கூவும்
அந்த நேரம்
புத்திக்குள் சில்லூரி கத்தும்
Fb
Chatku நேரமும் இல்லை காலமும் இல்லையே
அடுத்த
நாளும் இந்த நிலையில் மாற்றமில்லையே
Fb
Chatku நேரமும் இல்லை காலமும் இல்லையே
அடுத்த
நாளும் இந்த நிலையில் மாற்றமில்லையே
தப்பு என்று
மனசு சொல்லும் புத்தி கேட்பதில்லையே
அடுத்த
நாளும் Face book வந்தால் இந்த
நிலையே
பசியிருக்கும்
தூக்கமிருக்கும் மனமிருக்காது
பிகரு ஒன்னு
சற் வந்தால் தூக்கம் வராது
(ரீமிக்ஸ் கவிஞர் : அஹமட் சுஹைல்)

2 comments:
really superb
நன்றி
கருத்துரையிடுக