jp அவர்களின் கேலிச்சித்திரங்கள் அருமையானதும் மிகப் பெரிய செய்தியை மிகச் சுருக்கமாகக் கூறுவதாகவும் அமைந்திருக்கும்.
அந்த வகையில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையை தெளிவாகவும் , நகைச்சுவையாகவும்,சிறப்பாகவும் கூறுவதாக அமைந்திருக்கும் இக்கேலிச்சித்திரம் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது.
ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பகிர்ந்துகொண்டதன் மூலம் இதைப் பார்க்கக் கிடைத்தது. அந் நண்பர்களுக்கு நன்றி.
மேலே உள்ள ஒரே ஒரு கேலிச்சித்திரம் கீழே உள்ளது போன்ற பல செய்திகளை தன்னகத்தே தாங்கி நிக்கின்றது.
0 comments:
கருத்துரையிடுக